கேரளாவின் தலைநகரா கோவை?
நாயர் ஒரு டீ போடுங்க !!
இது தமிழகத்தின் எந்த ஊரில் இல்லா விட்டாலும் கோவையில் சகஜமாக நம் காதில் விழும் ஒரு சொற்றொடர். ஏனெனில் கோவையில் பெரும்பாலான தேநீர் விடுதிகள் மலையாளிகளால் நடத்தப்படுகின்றன. இவை மட்டுமன்றி அனேக வணிக நிறுவனங்கள், சில்லரை விற்பனை அங்காடிகள், தொழிற்சாலைகள் மற்றும் சுய தொழில் நிறுவனங்களிலும் அவர்களின் ஆதிக்கமே மேலோங்கி நிற்கிறது.
"வந்தாரை வாழ வைக்கும் தமிழகம்" என்ற நமது அசட்டுத்தனமான ஒரு வீர வசனத்தின் வாயிலாகவே இது சாத்தியமானது என்பது மறுதலிக்க முடியாத ஒரு நிஜம். இந்த பதிவின் தலைப்பில் சொன்னது போல் கேரளாவின் தலைநகரில் கூட இவ்வளவு சுதந்திரமாக இவர்கள் இருந்திருக்க மாட்டார்கள்...ஆனால் கோவையில்...?

Comments
Post a Comment