Posts

Showing posts from November, 2009

மன்மத குருக்கள்

காஞ்சிபுரம் என்றாலே இப்போது சர்ச்சைகளுக்கு பெயர் பெற்றுவிட்டது காஞ்சிபுரம் மன்மத குருக்கள் தேவநாதனின் லீலைகள் பற்றி ..... தேவனதனுக்கு எந்த வித குற்ற உணர்ச்சியும் இல்லாமல் ஜெயிலில் மூன்று வேலையும் நன்றாக சாப்பிட்டு கொண்டு இருக்கிறார் என்பதுதான் வேதனை ..... ஏண்டா இப்படி கோவிலில் செக்ஸ் வச்சுகிட்ட என்று அவனிடம் கேட்டால் "வேதங்கள் செக்ஸ்ஸ்ஸை கொண்டாடுது காமம் கடவுளுக்கு விரோதமான விஷயம் இல்லை என்று பதில் சொல்கிரனாம் ..... அவன் காக்கிகளிடம் கொடுத்த வாக்குமூலத்தில் ..... படிப்பு வராத அவன் சங்கர மட வேத சாலையில் வேதம் படித்தான் (பின்பு செக்ஸ் புக் படித்து வேற கதை) அப்பாவுடன் செல்லும் பொழுது பெண்களிடம் பக்குவமாக பேசும் பழக்கம் கொண்டான் கோவிலுக்கு வரும் பெண்களின் மனநிலையை கண்களை வைத்தே தெரிந்து கொண்டான் குழுந்தை வாரம் வேண்டும் பெண்கள் லேசில் படிய மாட்டார்களாம் ஆனா குழந்தைக்கோ கணவனுக்கோ உடம்பு சரி இல்லைன்னு வர்ற பொண்ணுகளை இதமா பேசி வலையில் சிக்க வைத்து விடுவானாம் எல்லோரிடமும் கலகல என்று பேசும் பெண்களை அம்பாள் மாதிரி இருக்க உன் உடம்பு நன்றாக இருக்கிறது என்று சொல்வானாம் அதே போல் கடவுள் முன் நா...

இலங்கை முஷ்ராப்ப் ponsegaa

சரத் பொன்சேக நேற்று வரை ராணுவ உடையில் வலம் வந்து கொண்டு இருந்த இலங்கை முப்படை தளபதி தற்போது வெள்ளை உடை அணிந்து அரசியல் அவதாரம் எடுத்து இருக்கிறார் விடுதலை புலிகளையும் ஈழ தமிழர்களையும் ஒரே குழியில் போட்டு புதைத்த உன்னத வீரர் என்று சிங்களர்கள் அவரை போற்றி புகழ்த்து கொண்டு இருக்கிறார்கள் இதுதான் இந்த புகழ்ச்சி நிறைத்த வார்த்தைகள் கொடுத்த நம்பிக்கைதான் அவரை அரசியலுக்கு அழைத்து வந்திருகிறதுஉண்மையில் அவருக்கு அரசியல் ஆர்வம் கிடையாது என்று சொல்ல முடியாது அந்த ஆர்வத்தை வெளி கொண்டு வந்த புண்ணியம் இலங்கை அதிபர் ராஜபக்ஷேவையே சேரும் விடுதலை புலிகளுக்கு எதிரான ராஜபக்ஷே பொன்சேக கூட்டணி வெற்றி பெற்றது வெற்றியின் பரிசாக போன்செகவுக்கு பதவி உயர்வு கொடுக்கப்பட்டது பதவி உயர்வின் நட்பு வலு பெரும் என்று நினைத்தால் விரிசல் தான் அதிகம் ஆனது ஏனென்றால் பழைய பதவியில் தனி காட்டு ராஜாவாக இருந்த பொன்சேக புப்பெரும் தளபதியாக பதவி ஏற்ற பிறகு கோதாபயவின் கீழ் பொம்மை போல் பணி புரிய வேண்டிய நிலைஇலங்கை ராணுவத்தின் இணைய தளத்தில் பொன்சேகா வின் பெயர் இருட்டடிப்பு செய்ய பட்டு வருகிறது மாறாக கோதாபயவின் பெயருக்கு அதிக வெளிச்ச...