Posts

Showing posts from 2018

திமுகவும் ஈழப்போரும்

ஈழப்போரும் திமுகவும்*** எழுப்பப்படும் கேள்விகளும் அதற்கான பதில்களும் ஈழப்போரும் திமுகவும்*** எழுப்பப்படும் கேள்விகளும் அதற்கான பதில்களும் டெல்லியில் சொந்த மகளை வெறும் விசாரணை கைதியாக அநியாயமாக சாட்சியங்களை கலைத்து விடுவார் எனச் சொல்லி சொல்லியே ஜெயிலில் 6 மாதங்களாக வைத்திருந்தார்களே ஒரு முதல்வராக இருந்த கலைஞரால்  தடுக்க முடியலையே ஏன்? சொந்த நாட்டில் சொந்த மகளுக்கு ஏற்பட்ட அநீதியையே தடுக்கமுடியாத கலைஞரால் ஈழத்தில் நடந்த போரை எப்படி நிறுத்தியிருக்க முடியும்? (1)கேள்வி :- கலைஞரால் சோனியாவிடம் பிரபாகரனை காப்பற்றுமாறு கோரமுடியுமா? ராஜீவ் கொலையில திமுகவின் மீதும் களங்கம் சுமத்தப்பட்டது அதையும் மீறிதான் சோனியா திமுகவுடன் உறவு வைத்துக்கொண்டார் ராஜீவை கொன்றது LTTE தான் என்பது உறுதியில்லை எனினும் தன் கணவன் இறப்பிற்கு பிரபாகரன்தான் காரணம் என நம்பும் சோனியாவிடமே போய் பிரபாகரனை காப்பாற்று என கலைஞர் கேட்கமுடியுமா? (2) கேள்வி:- கலைஞர் சொன்னா இந்திய அரசு கேட்டு போரை நிறுத்தி இருக்குமா? பதில் :- 2008 வாக்கிலேயே திமுக மேல் காங்கிரஸ் தலைவர்களுக்கு கசப்புணர்வு மேலோங்கிவிட்டது.  2009 ல் கா...