பகுத்தறிவு
கடவுளை மற; மனிதனை நினை என்பதற்கு இதோ இரண்டு எடுத்துக்காட்டுகள்! கடவுளை மற மனிதனை நினை என்பதற்கு பொருத்தமான எடுத்துக்காட்டுகள்! திட்டமிட்ட மனித முயற்சியால் ஃபாலின் புயல் கொடுமையிலிருந்து மக்கள் காப்பாற்றப்பட்டனர் பக்தி மூடநம்பிக்கையால் ம.பி.யில் 120-க்கும் மேற்பட்டோர் பலி! கடவுளை மற மனிதனை நினை என்பதற்கு இவ்விரண்டும் பொருத்தமான எடுத்துக்காட்டுகள்! தமிழர் தலைவர் விடுத்துள்ள அறிக்கை ஒடிசாவின் கடும் புயலிலிருந்து மக்கள் காப்பாற்றப்பட்டது மனிதர்களின் முயற்சி; மத்தியப் பிரதேசத்தில் கோயில் திருவிழாவில் 120-க்கும் மேற்பட்டோர் பலியானார்கள் - முன்னது மனித முயற்சியால் மனித உயிர்கள் காப்பாற்றப் பட்டன; பின்னது கடவுள் நம்பிக்கையால் பக்தர்கள் பரிதாபகரமாக மாண்டனர்; கடவுளை மற - மனிதனை நினை என்ப தற்கான எடுத்துக்காட்டுகள் இவை என்று சுட்டிக் காட்டி திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு: கடவுளை மற; மனிதனை நினை என்பதற்கு இதோ இரண்டு எடுத்துக்காட்டுகள்! கடந்த 12.10.2013 அன்று மாலை 6 மணியளவில் ஒடிசா மாநிலம் கோபால்பூர் அருகே வங்கக் கடலி...