கோவையின் கலாச்சாரம் சாரமிழந்து வருகிறதா...?

ஒவ்வொரு நாட்டிற்கும், நாட்டு மக்களுக்கும் ஒவ்வொரு தனிப்பட்ட கலாச்சாரப் பின்னணி உண்டு. எங்கள் நாட்டிற்கும் அத்தகைய சான்றுகள் ஏராளம். இதில் நான் பெரியவன், நீ பெரியவன் என்ற வாக்குவாதம் வேண்டாம். எங்கள் கலாச்சரப்பின்னணியை பின்பற்றி நாகரீகம் அடைந்தவர்கள் ஏராளம்.

ஆனால் அவர்கள் தான் நாகரீகத்தை கண்டுபிடித்தவர்கள் போல் உலா வருகிறார்கள். அந்த சீரழிவான நிலை கோவை மாநகரிலும் அரங்கேறிக்கொண்டிருக்கிறது.

Comments

Popular posts from this blog

மன்மத குருக்கள்

தந்தைபெரியாரும் - இராஜகோபாலாச்சாரியாரும்

திமுகவும் ஈழப்போரும்