மன்மத குருக்கள்
காஞ்சிபுரம் என்றாலே இப்போது சர்ச்சைகளுக்கு பெயர் பெற்றுவிட்டது காஞ்சிபுரம் மன்மத குருக்கள் தேவநாதனின் லீலைகள் பற்றி ..... தேவனதனுக்கு எந்த வித குற்ற உணர்ச்சியும் இல்லாமல் ஜெயிலில் மூன்று வேலையும் நன்றாக சாப்பிட்டு கொண்டு இருக்கிறார் என்பதுதான் வேதனை .....
ஏண்டா இப்படி கோவிலில் செக்ஸ் வச்சுகிட்ட என்று அவனிடம் கேட்டால் "வேதங்கள் செக்ஸ்ஸ்ஸை கொண்டாடுது காமம் கடவுளுக்கு விரோதமான விஷயம் இல்லை என்று பதில் சொல்கிரனாம் .....
அவன் காக்கிகளிடம் கொடுத்த வாக்குமூலத்தில் ..... படிப்பு வராத அவன் சங்கர மட வேத சாலையில் வேதம் படித்தான் (பின்பு செக்ஸ் புக் படித்து வேற கதை) அப்பாவுடன் செல்லும் பொழுது பெண்களிடம் பக்குவமாக பேசும் பழக்கம் கொண்டான் கோவிலுக்கு வரும் பெண்களின் மனநிலையை கண்களை வைத்தே தெரிந்து கொண்டான் குழுந்தை வாரம் வேண்டும் பெண்கள் லேசில் படிய மாட்டார்களாம் ஆனா குழந்தைக்கோ கணவனுக்கோ உடம்பு சரி இல்லைன்னு வர்ற பொண்ணுகளை இதமா பேசி வலையில் சிக்க வைத்து விடுவானாம்
எல்லோரிடமும் கலகல என்று பேசும் பெண்களை அம்பாள் மாதிரி இருக்க உன் உடம்பு நன்றாக இருக்கிறது என்று சொல்வானாம் அதே போல் கடவுள் முன் நாம் இருவரும் ஒன்று கூடினால் வாழ்க்கை பிரகாசமாக இருக்கும் என்று ஆசை வார்த்தை கூறுவானம் கருவறையில் வேண்டாம் என்று சொல்பவர்களை லாட்சில் வைத்தோ இல்லை அவர்களது வீட்டில் வைத்தோ அனுபவிப்பானாம் பல பேரை தொட்டாலும் எட்டு பேரை மட்டும் தான் படம் எடுத்து வைத்திருக்கிறான் அதிலும் கோவிலில் வைத்து ரெண்டு பேரை மட்டும் எடுத்து வைத்திருக்கிறேன் ..... அதில் ஒருத்தி பிஹ்டி வாங்கின புரபசர் இன்னொருத்தி பூக்காரி மத்தவங்களை மாமல்லபுரம் சென்னை லாட்சில் வைத்து அனுபவித்து படம் எடுத்து இருக்கிறேன் அப்படி படம் எடுத்ததில் ஒருத்தி தாசில்தார் மனைவி இன்னொருத்தி டாக்டர் ........
என்னோட கோவில் லீலைகளுக்கு அந்த பூக்காரி ரொம்ப உதவியா இருந்தா யாருடனாவது கருவறையில் உல்லாசமா இருந்தா அவதான் காவலுக்கு நிப்பா யாராவது வந்த சாமி அர்ச்சனைக்கு ஆள் வந்து இருக்கு என்று சொல்வாள் உடனே சல்லாபத்தில் இருக்கும் பெண்ணை கருவறையின் மூலையில் நிற்க வைத்து விட்டு அப்பாவி போல் அர்ச்சனை செய்வேன் "காமம்e என்னதான் என்னதான் நாம் ""கோவில்களில் சிலைகளை மன்மத லீலைகளோடு படைத்ததே மன்மத கலைகளை பரப்புவதற்காக என்று சொல்கிறான் ""என்னை பொறுத்த வரை கடவுள் கொடுத்த வாரம் காமம்" என்று வேறு சொல்லி கொண்டு திரிகிறான் ...
கண்கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் போல் காஞ்சிபுரம் அர்ச்சகர்கள் இனி தேவநாதன் எந்த கோவிலிலும் அர்ச்சனை செய்ய கூடாது என்று சொல்லி இருக்கிறார்கள்
வழக்கில் அந்த லேடி ப்ரோபசரையும் பூக்கரியையும் இந்த வழக்கில் இணைத்து விசாரிக்க உள்ளனர்
"இதெல்லாம் பார்க்கும் பொழுது நமது முதல்வரின் பராசக்தி தான் நினைவிற்கு வருகிறது
""கோவிலிலே குழப்பம் விளைவித்தேன் பூசாரியை தாக்கினேன் குற்றம் சாட்ட பட்டு இருக்கிறேன் இப்படி எல்லாம் " கோவில் கூடாது என்பதற்காக அல்ல கோவில் கொடியவர்களின் கூடாரம் ஆகி விட கூடாது என்பதற்காக" என்பது தான் நினைவிற்கு வருகிறது அவர் ஒரு தீர்க்க தரிசி இப்போது நடப்பதை அப்போதே எழுதிவிட்டார்..... என்னதான் நாம் இவர்களை குற்றம் சுமத்தினாலும் நம்மூர் பெண்கள் இப்படி பட்ட போலி குருக்களையும் போலி சாமியார்களையும் நம்பும் வரை இப்படி பட்ட குருக்களின் ஆட்டம் தொடர்த்து கொண்டு தான் இருக்கும் .............. நாமும் கோவிலை கொடியவர்களின் கூடாரமாக மாற்றி கொண்டுதான் இருப்போம் ......
"கடவுளின் பெயரில் இப்படி காம லீலை நடத்தும் இத்தகைய கயவர்களை தூக்கில் போட்டாலும் நம் சமுதாய பெண்கள் என்னொரு தேவனாதனிடம் சென்று சல்லாபித்து கொண்டு தன் இருப்பார்கள் ".........
இப்படி பட்ட பெண்களை திருத்தவே முடியாது ...........
நம் சமுகம் எங்குதான் சென்று கொண்டு இருக்கிறது என்றுதான் தெரியவில்லை கோவிலில் இப்படி லீலைகள் புரிந்தற்காக அவன் எந்த ஒரு குற்ற உணர்ச்சியும் இல்லாத மிருகமாக தான் இருக்கிறான் அவனுக்கு கொடுக்க வேண்டிய ஒரே தண்டனை அவனது ஆண் தன்மையை அகற்றி அவனை நடை பிணமாக சமுகத்தில் உலவ விடுவதே அவனுக்கு கொடுக்கும் சரியான தீர்ப்பு என்பது என் கருத்து .............

Comments
Post a Comment